மீன் கழிவுகளை உரமாக மாற்றுதல்

குடல், தலை, தோல்கள் அல்லது  மீன்களின் தேவையற்ற பகுதியை நொதித்தல் அல்லது மட்க செய்வதன்   மூலம் இயற்கை  உரமாக மாற்றலாம். மீன் கழிவுகளில் நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மீன் உரங்களை இடுவதன் மூலம், மண்ணில் நல்ல நுண்ணுயிரிகளை அதிகரிக்கலாம், அதனால் மண் ஆரோக்கியமாகிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கும். இது பயிர்கள் வலுவான வேர்கள் உற்பத்தி செய்து பூச்சிகள் மற்றும் நோய்களை சிறப்பாக எதிர்க்கிறது மற்றும் அதிக மகசூலை அளிக்கிறது. மீன் உரம் பயிர் தரத்தையும்  மேம்படுத்துகிறது.

Langue courante
Tamil
Langues disponibles
Besoin d'une langue?
Si vous souhaitez cette vidéo traduite dans d'autres langues, s'il vous plaît contacter kevin@accessagriculture.org
Transféré
5 months ago
Durée
15:20
Produit par
Green Adjuvants