தென்னை நார் கழிவு

தென்னை நார் கழிவு  மிகவும் மெதுவாக சிதைகிறது, இது பெரும்பாலும் விவசாயத்திற்கு பயனற்றது என்று கருதப்படுகிறது. ஆனால் நன்கு சிதைந்த தென்னை நார் கழிவு அதன் எடையை விட ஐந்து மடங்கு தண்ணீரை  உறிஞ்சும் . எனவே இதை  மண்ணில் போடும் போது, ​​ தண்ணீரை மிகவும் அதிகமாக சேமித்து  வைத்திருக்கும். தென்னை நார் கழிவிலிருந்து உரம் தயாரிக்க நீங்கள் லிக்னைனை உடைக்க வேண்டும். இதனை நல்ல நுண்ணுயிரிகள் செய்யும்

Current language
Tamil
Need a language?
If you would like this video translated into other languages, please contact kevin@accessagriculture.org
Uploaded
2 years ago
Duration
14:14
Produced by
Green Adjuvants