இயற்கை பூச்சி விரட்டி

சில தாவரங்கள் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டுகின்றன. பூச்சிகளைத் தடுக்க உங்கள் பயிருக்கு இடையில் அவற்றை வளர்க்கவும். உங்கள் பகுதியில் வளரும் சில வகை காட்டு தாவரங்களை அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் இயற்கை  பூச்சி விரட்டியை எந்த செலவும் இல்லாமல் தயாரிக்கலாம். பால் வரும்  இலைகள், கசப்பு  சுவையுள்ள இலைகள் மற்றும் நறுமண இலைகளிலிருந்து  பூச்சி விரட்டும் சேர்மங்களைப் பிரித்தெடுக்க பசுவின் கோமியத்தை  சேர்க்கவும். இரண்டு வகையான இயற்கை பூச்சி விரட்டிகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது  சிறந்தது.  எனவே இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயில் இருந்து  இரண்டாவது வகை பூச்சி விரட்டியைத் தயாரிக்கவும்.

Idioma atual
Tâmil
Precisa de um idioma?
If you would like this video translated into other languages, please contact kevin@accessagriculture.org
Publicado em
10 months ago
Duração
14:38
Produzido por
Green Adjuvants
Criado e produzido por Adaptive - The Drupal Specialists