மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உயிர் கரி
Uploaded 7 months ago | Loading

16:06
பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பயன்படுத்தும்போதுமண்ணை நன்றாக உறிஞ்சி பயிருக்கு தேவையான அளவு நீரை மெதுவாக வெளியிட உதவுகிறது எனவே நீங்கள் குறைந்த நீர்ப்பாசனம் செய்தால் போதும் இது உங்கள் பணத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது மண்ணை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகவும் ஆக்குகிறது
Current language
Tamil
Produced by
Shanmuga Priya J.