நாட்டு கோழிகளின் உற்பத்தியை அதிகரித்தல்
Uploaded 1 month ago | Loading

8:44
- English
- Arabic
- Bangla
- French
- Hindi
- Portuguese
- Spanish
- Ateso
- Bambara
- Baoulé
- Bemba
- Bisaya / Cebuano
- Chichewa / Nyanja
- Chitonga / Tonga
- Hiligaynon
- isiXhosa
- Karamojong
- Kikongo / Kongo
- Kikuyu
- Kiswahili
- Kriol / Creole (Guinea-Bissau)
- Lingala
- Luganda
- Lusoga / Soga
- Malagasy
- Maninka / Eastern Maninkakan
- Marathi
- Runyakitara
- Sepedi
- Tagalog
- Tamil
- Telugu
- Tshiluba / Luba-Lulua
- Tumbuka
- Twi
பல்வேறு காரணங்களுக்காக நாட்டு கோழிகள் பெரும்பாலும் குறைவான கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன. முட்டை மற்றும் குஞ்சு உற்பத்தியை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக்கூடிய சில எளிய நடவடிக்கைகள் உள்ளன. அதிக நாட்டு மற்றும் ஆரோக்கியமான கோழிகளை உற்பத்தி செய்வதன் மூலம், உங்கள் குடும்பத்திற்கு சிறந்த உணவளிப்பதோடு, கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.
Current language
Tamil
Produced by
Practical Action