நமது மக்காச்சோளத்தை சிறப்பான முறையில் சேமிப்போம்
Uploaded 1 month ago | Loading

7:35
மக்காசோள தானியங்களை நீங்கள் சேமிப்பதற்கு முன் அவை மிகவும் சுத்தமானதாக உலர்ந்து போய் இருக்கவேண்டும். அவற்றை நீங்கள் உலோக சேமிப்பு கிடங்கில் சரியான முறையில் சேமித்து வைத்தால் அதில் பூச்சிகளோ, பூஞ்சைகளோ உண்டாகாமல், தானியங்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
Current language
Tamil
Produced by
TV Agro-CentroAmerica