கோழிப்பண்ணையில் கோழி அம்மை நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை
Uploaded 1 month ago | Loading

0:00
இந்த அம்மை நோய் கோழிக்குஞ்சின் தலை மற்றும் கண்களில் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். இளம் கோழிக்குஞ்சுகளின் கண்களுக்கு அருகே உருவாகும் கொப்புளங்கலால் அவைகளால் சரியாக பார்த்து உணவருந்த முடியாமல் இறக்கவும் வாய்ப்பு அதிகம். கோழிகள் தங்கள் கால் நகங்களால் சுரண்டுவதால் காயங்கள் மோசமாகி அது நோயை மோசமாக்குகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதன் மூலமும், உங்கள் கோழிக் கொட்டகையைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும், இயற்கைப் பொருட்களின் உதவியுடனும், உங்கள் கோழிகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, அதிக முட்டைகளையும் உற்பத்தி செய்யும்.
Current language
Tamil
Produced by
Atul Pagar, ANTHRA