கத்திரியில் காய் துளைப்பான் துளைப்பான் கட்டுப்பாடு
Uploaded 2 weeks ago | Loading

15:35
கத்தரிக்காய்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அதிக தேவை இருப்பதால், கத்தரிக்காய்கள் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். இருப்பினும், பல பூச்சிகள் கத்தரிக்காய்களைத் தாக்கக்கூடும், அவற்றில் தண்டு மற்றும் காய் துளைப்பான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். கடுமையான தாக்குதலால் தாவரங்கள் முற்றிலுமாக இறக்க நேரிடும்.
Current language
Tamil
Produced by
Shanmuga Priya J.