பல அடுக்கு விவசாயம்
Uploaded 1 month ago | Loading
16:17
பல அடுக்கு விவசாயம் என்பது ஒரே இடத்தில் மூலிகைகள், பூக்கள் மற்றும் மரங்களைக் கொண்டு பல பயிர்களை வளர்ப்பதாகும்.ஒவ்வொரு செடியும் வெவ்வேறு உயரத்தில் வளர்ந்து தனக்குத் தேவையான சூரிய ஒளியை எடுத்துக்கொள்ளும் . உணவு மற்றும் வருமானத்திற்கான தொடர்ச்சியான ஆதாரத்தை வழங்குவதோடு, பல அடுக்கு விவசாயம் பராமரிப்பு செலவையும் குறைக்கிறது. மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால், இது அதிக மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளை ஈர்க்கிறது. இது உங்கள் பயிர்களின் விளைச்சலையும், உங்களைச் சுற்றியுள்ள விவசாயிகளின் பயிர்களையும் மேம்படுத்துகிறது.
Current language
Tamil
Produced by
Shanmuga Priya J.