சூரிய ஒளியில் மிளகாய்களை உலர்த்துதல்
Uploaded 1 month ago | Loading

11:34
- English
- Arabic
- Bangla
- French
- Hindi
- Portuguese
- Bambara
- Bisaya / Cebuano
- Chichewa / Nyanja
- Dagaare
- Dagbani
- Ewe
- Fon
- Gonja
- Hausa
- Kannada
- Kikuyu
- Kinyarwanda / Kirundi
- Kiswahili
- Kriol / Creole (Guinea-Bissau)
- Luo (Lango - Uganda)
- Malagasy
- Peulh / Fulfuldé / Pulaar
- Sena
- Tagalog
- Tamil
- Telugu
- Twi
- Wolof
- Yao
- Yoruba
மிளகாய் ஈரப்பதமாக இருக்கும்போது, பூஞ்சை உருவாகி, மிளகாய் கெட்டுவிடும். சில பூஞ்சைகள் அஃப்லாடாக்சின் எனப்படும் நச்சுத்தன்மை உருவாக்குகின்றன. சோலார் டிரையரின் மூலம் சூரியனின் வெப்பத்தை பயன்படுத்தி, உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்த முடியும். சோலார் டிரையர்கள் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன, ஆனால் கொள்கைகள் அப்படியே இருக்கின்றன. இந்த வீடியோவில், மிளகாயை உலர்த்த ஒரு எளிய சோலார் டிரையரை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம்.
Current language
Tamil
Produced by
Agro-Insight