உள்ளூர் கோழிகளைப் பராமரித்தல்
Uploaded 1 month ago | Loading

10:12
- English
- Arabic
- Bangla
- French
- Hindi
- Portuguese
- Spanish
- Assamese
- Ateso
- Bambara
- Baoulé
- Bariba
- Bemba
- Bisaya / Cebuano
- Chichewa / Nyanja
- Chitonga / Tonga
- Fon
- Fulfulde (Cameroon)
- Ghomala
- Hausa
- Hiligaynon
- Kannada
- Kikuyu
- Kinyarwanda / Kirundi
- Kiswahili
- Kriol / Creole (Guinea-Bissau)
- Lingala
- Luganda
- Lusoga / Soga
- Malagasy
- Maninka / Eastern Maninkakan
- Marathi
- Persian / Farsi
- Runyakitara
- Tagalog
- Tamil
- Telugu
- Tshiluba / Luba-Lulua
- Tumbuka
- Twi
- Yoruba
கோழிகள் முட்டையிடுவதற்கு வசதியாக மரசீவல்கள் அல்லது உலர்ந்த புல் படுக்கையை வழங்கவும். இது ஈரப்பதத்தை குறைக்கும் மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்றுநோயை குறைக்கிறது. ஆனால், இந்த சிறிய ஒட்டுண்ணி பூச்சிகள் மட்டுமே பிரச்சினை அல்ல. கோழிக்குஞ்சுகள், வேட்டையாடப்படாமலும், தொலைந்து போகாமலும் இருக்க, முதல் சில வாரங்கள், பாதுகாப்பாக கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. மலிவான மற்றும் எளிமையான நடைமுறைகள், ஆரோக்கியமான உள்ளூர் கோழிகளை வளர்க்கவும், உங்கள் குடும்பத்திற்கு உணவளிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
Current language
Tamil
Produced by
NASFAM, NOGAMU, Egerton University, ATC/UNIDO, Songhaï Centre