பயிர்களுக்கான இயற்கை வளர்ச்சி ஊக்கி
Uploaded 2 years ago | Loading

15:49
உள்ளுரில் கிடைக்கும் பொருட்களான பசுஞ்சாணம், பால், நெய், கோமயம், நாட்டுச்சர்க்கரை, பழுத்த வாழை பழம் கொண்டு இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை தயாரிக்கலாம். மேலும், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்க கசப்பு மிகுந்த இலைச்சாற்றின் மூலம் இந்த இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வலுப்படுத்தலாம்
Current language
Tamil
Produced by
MSSRF