பல தானியா விதைப்பு மூலம் மண்ணை வளப்படுத்துதல்
Uploaded 1 year ago | Loading

14:29
வெவ்வேறு பயிர்கள் மற்றும் மர இலைகள் மண்ணில் சேர்க்கப்படும் போது பல்வேறு அளவிலான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது கரிமப் பொருட்களைச் சேர்க்கிறது, மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகரிக்கிறது மற்றும் மண் வளத்தை அதிகரிக்கிறது.
Current language
Tamil
Produced by
Shanmuga Priya J.