மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சிகளை நிர்வகித்தல்
Uploaded 8 years ago | Loading

15:22
தாய்லாந்தில் உள்ள விவசாயிகள், உங்கள் மரவள்ளிக்கிழங்கு வயலில் மாவுப்பூச்சிகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க நடைமுறை உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். நடவு நேரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுத்தல் ; ஆரோக்கியமான நடவு கரணைகளை பயன்படுத்துதல்; மரவள்ளிக்கிழங்குகளை கிருமிநீக்கம்செய்தல்; நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாத்தல்; மேலும் பயிர்களை தவறாமல் கவனிக்கவும்.
Current language
Tamil
Produced by
Agro-Insight