மூலிகை மருத்துவ முறையில் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்தல்
Uploaded 5 years ago | Loading
11:26
Reference book
இந்த காணொளியில் தென்னிந்தியா விவசாயிகளிடமிருந்து குடல் புழுக்கள் ஆடுகளுக்கு எவ்வாறு பரவுகின்றன என்பதைக் கற்றுக்கொள்வோம். மேலும் சில எளிய முறைகள் மூலம் விலங்குகளை எவ்வாறு இந்த குடல் புழுக்களிடம் இருந்து தடுப்பது மற்றும் அதனை குணப்படுத்துவது என்பதையும் பார்ப்போம்.
Current language
Tamil
Produced by
Shanmuga Priya