மண் உடைக்கும் கலப்பை: உருளும் உழவு கருவி
Uploaded 4 years ago | Loading
13:35
மண் உடைக்கும் கலப்பை என்பது, மர உருளைகளாலும், இரும்பு ஆணிகளாலும் ஆன எளிமையான கருவி. இதனை விலங்குககள் மற்றும் மனிதர்கள் கொண்டு எளிதில் இயக்க முடியும். இது எதிரெதிர் திசைகளில் இயக்கபடுவதால், மண் உலர்ந்து, காற்று உட்புகுந்து அதிகளவு நீரை சேமிக்கும் திறனைப் பெறுகின்றது
Current language
Tamil
Produced by
Shanmuga Priya