கோழிக் கழிவுகளை உரமாக மாற்றுதல்
Uploaded 2 years ago | Loading

16:10
கோழிக் கழிவுகளில் நைட்ரஜன் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு இது நல்ல உணவாகும். இதை மக்கிய மாட்டு சாணம் மற்றும் கார்பன் நிறைந்த பொருட்களுடன் கலக்கவும். கழுவு சிதைவை விரைவுபடுத்த, அதன் மீது ஆர்கானிக் டிகம்போசர் அல்லது டிரைக்கோடெர்மாவை தெளிக்கவும். அழுகிய முட்டைகளிலிருந்து, வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஜாடியில் வைப்பதன் மூலம், வளர்ச்சி ஊக்கியை தயாரிக்கலாம்.
Current language
Tamil
Produced by
Green Adjuvants