நிலக்கடலையில் வேர் மற்றும் தண்டழுகல் நோய்
Uploaded 5 years ago | Loading

13:10
பயிர்சுழற்சி, மற்றும் ஜிப்சம், மூலிகை கலவைகள் அல்லது டிரைக்கோடெர்மா போன்ற நன்மைபயக்கும் பூஞ்சைகளின் பயன்பாடு வேர் மற்றும் தண்டழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்
Current language
Tamil
Produced by
MSSRF