<<90000000>> viewers
<<266>> entrepreneurs in 18 countries
<<4647>> agroecology videos
<<107>> languages available

தட்டைப்பயறு விதைகளை சேமித்தல்

Uploaded 8 years ago | Loading

பயறுவகை பயிர்களுடன் தானியபயிர்களை ஊடுபயிர்செய்வது அல்லது பயிர்ச்சுழற்சி செய்வது என்பது ஒருங்கிணைந்த ஸ்ட்ரிகா மற்றும் மண்வளமேலாண்மையின் உத்திகளில் ஒன்றாகும். ஆனால் தரமான பருப்பு விதைகளை வைத்துஇருப்பதில்  இரண்டு முக்கிய சவால்கள்  உள்ளது . முதலில், விதை எளிதில் முளைக்கும் திறனைஇழக்கிறது. இரண்டாவதாக, நாம் மட்டும் பருப்புவகைகளை விரும்புவதில்லை. வடக்குகானாவிலிருந்து சில விவசாயிகள் சொல்வதைக்கேட்போம்.

Current language
Tamil
Produced by
Agro-Insight, CBARDP, Countrywise Communication, ICRISAT, SARI, Technoserve
Share this video:

With thanks to our financial partners