தக்காளி இலைசுருள் நச்சுயிரிநோய்க்கான மேலாண்மை முறைகள்
Uploaded 6 years ago | Loading
13:22
தக்காளி இலைச்சுருள் நோயானது எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. இந்த நோய் வெள்ளைஈ மூலம் பரவுகிறது. நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பு ஆகும். ஒருவலை வீடு உங்கள் நாற்றங்காலை பாதுகாக்க முடியும். உங்கள் காய்கறி வயலைச் சுற்றி தானிய பயிர்களை வளர்த்தால் வெள்ளைஈக்கள் வராமல் இருக்க உதவும். தென்னிந்தியாவில் உள்ள விவசாயிகள் மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள், இயற்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் பலமுறைகளைக் காட்டுகிறார்கள்.
Current language
Tamil
Produced by
MSSRF