தீவனத்திற்கான அசோலா வளர்ப்பு!
Uploaded 8 years ago | Loading
13:10
காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து அதனுடைய இலைகளில் சேமித்து வைக்கிறது அசோலாவானது தானியங்கள் மற்றும் பச்சை தீவனங்களை விட மிக அதிகமான புரதச்சத்து வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்ததாக உள்ளது இந்தக் காரணங்களாலும் அசோலா சிறிய இடத்தில் வேகமாக வளர்வதாலும் இது ஒரு சிறந்த கூடுதல் தீவனமாகப் பயன்படுகிறது
Current language
Tamil
Produced by
AIS, MSSRF, WOTR