காய்கறிகளில் வேர்முடிச்சு நூற்புழுக்களை நிர்வகித்தல்
Uploaded 8 years ago | Loading
15:41
- English
- Arabic
- Bangla
- French
- Hindi
- Portuguese
- Spanish
- Assamese
- Ateso
- Bambara
- Bariba
- Chichewa / Nyanja
- Chitonga / Tonga
- Dagaare
- Dagbani
- Ewe
- Fon
- Ghomala
- Gonja
- Hausa
- isiXhosa
- Kannada
- Kikuyu
- Kinyarwanda / Kirundi
- Kiswahili
- Kriol / Creole (Guinea-Bissau)
- Lingala
- Luganda
- Luo (Lango - Uganda)
- Lusoga / Soga
- Malagasy
- Peulh / Fulfuldé / Pulaar
- Runyakitara
- Sena
- Sepedi
- Sinhala
- Tagalog
- Tamil
- Telugu
- Tumbuka
- Twi
- Urdu
- Wolof
- Yao
- Yoruba
நூற்புழுக்கள் மண்ணிலும் பல்வேறு பயிர்கள் மற்றும் களைகளின் வேர்களிலும் வாழும் ஆபத்தான புழுக்கள். நூற்புழுக்களை கட்டுப்படுத்துவதை விட வராமல் தடுப்பது எளிது. ரகசியம்: ஆரோக்கியமான நாற்றுகளை வளர்க்கவும்; உங்கள் காய்கறி வயலில் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து நூற்புழுக்களின் ஆதாரங்களையும் அழிக்கவும்; நூற்புழுக்களை எதிர்க்கும் பயிர்களுடன் பயிர்களை கொண்டு பயிர்சுழற்சி செய்யவும்; மற்ற பகுதிகளில் இருந்து நூற்புழுக்களை அறிமுகப்படுத்துவதை தவிர்க்கவும். தெற்குபெனினில் உள்ள விவசாயிகள் நூற்புழுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் காட்டுகிறார்கள்.
Current language
Tamil
Produced by
Agro-Insight