மண்பானை வழியாக நீர் பாசனம்
Uploaded 3 years ago | Loading
13:24
மண்பானைழியாக நீர்பாசனத்தில் , நுண்ணிய துளைகளுடைய களிமண் பானைகள் பயிருக்கு அருகிலுள்ள மண்ணில் புதைக்கப்பட்டு தண்ணீரில் நிரப்பப்படுகின்றன. பானையின் நுண்ணிய சுவர்கள் வழியாக நீர் மெதுவாக வெளியேறி தாவரங்களின் வேர்களை அடைகிறது. தாவரங்கள் தண்ணீரை உட்கொள்வதால், பானையில் இருந்து அதிக நீர் வெளியேறும். இந்த வழியில், பானை தாவரங்களுக்கு தேவையான சரியான அளவு தண்ணீரை வழங்குகிறது.
Current language
Tamil
Produced by
Green Adjuvants