குறைந்த விலையில் அடர் கால்நடை தீவனம் தயாரித்தல்
Uploaded 7 years ago | Loading
10:20
அனைத்து விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடிய ஒரு அடிப்படை கலவையை உருவாக்குவதன் மூலம், நீங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவீர்கள். கலவையில் மூன்றில் இரண்டு பங்கு நெல், மக்காசோளம், சோளம் மற்றும் தினை போன்ற தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கலவையில் மூன்றில் ஒரு பங்கு புரதம் மற்றும் கொழுப்புசத்து நிறைந்ததாகஇருக்கவேண்டும். அடிப்படைகலவையை கரடுமுரடான மாவில் கலக்கவும். விலங்கு வகையைப் பொறுத்து, நீங்கள் வேறு சில பொருட்களைச் சேர்க்கவேண்டும்.
Current language
Tamil
Produced by
AIS, MSSRF, WOTR