காய்கறிகளில் மாவுப்பூச்சிகளை நிர்வகித்தல்
Uploaded 5 years ago | Loading
10:49
லேடிபேர்ட் வண்டுகள் மாவுப்பூச்சிகளை எவ்வாறு கொல்கின்றன என்பதை இந்திய விவசாயிகள்காட்டுகிறார்கள். மாவுப்பூச்சிகளை செடிகளில் இருந்து ஒருவலுவான நீர்தெளிப்பதன் மூலம் தட்டுவதன் மூலம், அவை இறந்து விடும். நீங்கள் வேப்பஎண்ணெய் அல்லது கசப்பான இலைகளின் சாற்றை தண்ணீர் அல்லது சிறுநீருடன் கலந்து தெளிக்கலாம். சில உயிரியல் பூச்சிக்கொல்லிகளில் மாவுப்பூச்சிகளைக் கொல்லக்கூடிய பூஞ்சைகள் உள்ளன.
Current language
Tamil
Produced by
MSSRF