மண்புழுசாறு: பயிர்களுக்கானஇயற்கைஉரம்
Uploaded 4 years ago | Loading
13:22
Reference book
மண்புழுக்களால் தயாரிக்கப்பட்ட உரம் வழியாக நீர் சென்ற பிறகு சேகரிக்கப்படும் திரவம் மண்புழுசாறு ஆகும். இது தாவர வளர்ச்சி ஹார்மோன்கள், நுண்ணூட்டச் சத்துகள் மற்றும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது.
Current language
Tamil
Produced by
Shanmuga Priya