மீன் குஞ்சுகளை நர்சரி குட்டையில் இருப்பு வைத்தல்!
Uploaded 8 years ago | Loading
12:00
மீன் குஞ்சுகள் மிகவும் மென்மையானவை. நல்ல அறுவடைக்கு அவற்றை எடுத்துச் செல்வதிலும் இருப்பிலும் வளர்ப்பதிலும் மிகவும் கவனம் அவசியம். இல்லையெனில் உங்கள் முதலீடை இழக்க வேண்டி வரும்.
Current language
Tamil
Produced by
AIS, MSSRF, WOTR