மிளகாய் நாற்றங்கால் பாத்தி அமைத்தல்
Uploaded 8 years ago | Loading
13:33
ஒரு மீட்டர் அகலமுள்ள நாற்றங்கால் பாத்தியில் தரமான விதைகளைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு 15 சென்டிமீட்ட ர் இடைவெளியில் விதைப்புவரிகளை உருவாக்கவும். ஒரேநேரத்தில் அதிக விதைகளை விதைக்க வேண்டாம், ஏனென்றால் நாற்றுகள் மிகவும் உயரமாகவும் பலவீனமாகவும் இருக்கும். மற்றும் நடவு செய்யும்போது எளிதில் அறுபட்டுவிடும் . விதைகளை வைக்கோல், பனை ஓலைகள் அல்லது மற்ற தழைக்கூளம் கொண்டு மூடுவதன் மூலம் நாற்றங்கால் பாத்தியை கடுமையான வெயில் மற்றும் கடுமையான மழையிலிருந்து விதைகளைப் பாதுகாக்கலாம். நாற்றங்கால் பாத்திளுக்கு மேல் பூச்சி வலைகளை வைப்பதன் மூலம் பூச்சிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து நாற்றுகளைப் பாதுகாக்கலாம். சரியான கட்டத்தில் நாற்றுகளை நடவு செய்யவும். வலுவானமற்றும்ஆரோக்கியமானநாற்றுகள், ஆரோக்கியமான மற்றும் உற்பத்திபயிருக்குசிறந்த தொடக்கமாகும்.
Current language
Tamil
Produced by
Agro-Insight