<<90000000>> viewers
<<266>> entrepreneurs in 18 countries
<<4647>> agroecology videos
<<107>> languages available

வெங்காய நோய்களை மேலாண்மை செய்யும் முறைகள்

Uploaded 6 years ago | Loading

வெங்காயம் பல்வேறுபட்ட சூழ்நிலைகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. ஆனால் மழைக்காலத்தில் பயிரிடும் போது அவை நோய் வாய்ப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.  . வெங்காய நோய்கள் இலைகளை சுருட்டி மகசூலை குறைக்கின்றது. கதகதப்பான மற்றும் ஈரமான காலங்களில் வெங்காயம் எளிதாக நோய்வாய்ப்படுகின்றது. 

Current language
Tamil
Produced by
Agro-Insight
Share this video:

Related Videos

With thanks to our sponsors